தற்போதிய நிலையில் வீடியோகளின் உலகமாக இருப்பது கூகுளின் யூ-டியுப் தளம் தான். இங்கு இல்லாத வீடியோகளே இல்லையென்று கூட கூறலாம். ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்த, அடுத்த சில நிமிடங்களிலே அதற்கான வீடியோகளை நாம் இங்கு காணலாம்.

தங்களுக்கென கூட ஓர் பிரிவை ஏற்ப்படுத்தி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றி அனைவரும் பார்க்கும்ப்படி வைக்கலாம். 
யூ-டியுப்யில் தங்களுக்கு பிடித்த வீடியோகளை உலக மக்கள் அறியும்ப்படி செய்யவேண்டுமா! அதற்கு ஒன்று தான் வேண்டும், தங்களிடம் ஓர் ஜீ-மெயில் ஜடி இருந்தால் போதும். இதன் சிறப்பு என்னவென்றால்,யார் வேண்டிமானலும் இதனை பயன்படுத்தலாம் பதிவேற்றலாம்,

வீடியோகளை காணலாம். ஆனால் இதன் குறை ஒன்று தான், அதாவது யூ-டியுப்களை காண வேண்டுமென்றால் தங்களிடம் அப்போது இணையம் வசதி இருக்க வேண்டும். இணையம் இல்லையென்றால், யூ-டியுப் வீடியோகளை காண முடியாது மேலும் வீடியோகளை தங்களின் கணினியில் பதிவிறக்க அதாவது டவுண்லோட் செய்ய முடியாது.


0 Responses

Post a Comment

நன்றி மீண்டும் வருக...!