தற்போதிய நிலையில் வீடியோகளின் உலகமாக இருப்பது கூகுளின் யூ-டியுப் தளம் தான். இங்கு இல்லாத வீடியோகளே இல்லையென்று கூட கூறலாம். ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்த, அடுத்த சில நிமிடங்களிலே அதற்கான வீடியோகளை நாம் இங்கு காணலாம்.

தங்களுக்கென கூட ஓர் பிரிவை ஏற்ப்படுத்தி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றி அனைவரும் பார்க்கும்ப்படி வைக்கலாம். 
நண்பர்களே, நமது அன்றாட கணினி சார்ந்த வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிரிக்கொள்ள வேண்டி உள்ளது. நாம் தற்போது காண இருக்கும் பிரச்சனை கூட பலருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும். 
தங்களின் கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை ஓர் அழகிய முழு நில வீடியோவாக பெற்றால் நன்றாக இருக்கும் தானே நண்பர்களே! அதுவும் இலவச மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி.

இதன் மூலம் இனி தாங்கள் ஏதேனும் தகவல்களை அதாவது தொடர் நிகழ்வு தகவல்களையோ அல்லது U-TUBE போன்ற வீடியோகளை பதிவிறக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையான முறையில் அவற்றை தங்களின் கணினியில் ரேக்கார்ட் செய்து கொள்ளலாம்.
கணினி உலகின் சிறந்த ஆன்டிவைரஸ் தொகுப்பான KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று தான் இந்த பதிப்பு.

கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. 
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ள பல வாசகர்கள், அதில் டிவிடி படங்களை இயக்கவுள்ள சாப்ட்வேர் புரோகிராம் எந்த போல்டரில் இருக்கிறது. அதனை எப்படி இயக்குவது? எனக் கேள்விகள் கொண்ட கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதற்கான பதிலை இங்கு தருகிறேன். 


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், வீடியோ பிளேயர் சாப்ட்வேர் இணைத்துத் தரப்படவில்லை. சென்ற ஆண்டில், தன் இணைய தள வெளியீடு ஒன்றில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கான காரணத்தை வெளியிட்டது. 
விண்டோஸ் 8ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வண்ணம், விண்டோஸ் 8.1 வெளியாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
சமீபத்தில் கூட Acer Iconia w3 டேப்லெட் வின்டோஸ் 8.1 உடன் வெளிவந்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் புகைப்படங்களை எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி மீண்டும் வருக...!