கணினியில் அழிந்துள்ள கோப்புகளை மீட்டெடுக்கப் பயன்படும் மென்பொருளிக் முதன்மையானதும் சிறப்பானதும் ரெகுவா மென்பொருள் ஆகும். இந்த ரெகுவா மென்பொருள் தரத்திலும் கோப்புகளை மீட்டெடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. 

தற்பொழுது ரெகுவா file recover software - ன் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது.


Recuva  file recover software Features:
  • இது கணினியிலுள்ள ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • டிஜிட்டல் கேமரா மெமரியிலிருந்து டெலீட் செய்யப்பட்ட படங்களையும் மீட்டெடுக்கும்.
  • ஐபாட் சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • Mp3 Player கார்ட்களிலிருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும்.
  • கணனியில் வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கூட இது மீட்டெடுக்கும்.
  • மிகச்சிறந்த பயனர் இடைமுகம்  கொண்டது. பயன்படுத்த எளிதானது.

மென்பொருளை பயன்படுத்தும் விதம்:
  • மென்பொருளை இயக்கி இதிலுள்ள SCAN ஆப்சனை கிளிக் செய்தால் போதும். உடனே கணனியில் உள்ள எந்தெந்த வகையான கோப்புகளை மீட்டெடுக்க முடியும் என்ற பட்டியலைக் காட்டும். நீங்கள் விரும்பும் கோப்புகள் அதில் இருக்குமானால் அவற்றை மீட்டு எடுத்துவிட முடியும்.
  • LIST and TREE VIEW வசதியின் மூலம் எளிதாக கையாளும் வசதியைக் கொண்டது.
  • இந்த மென்பொருளை பயன்படுத்த உங்களிடம் ஒரு Flash Drive இருந்தாலே போதுமானது.
  • அதில் மென்பொருளை தரவிறக்கி, நிறுவிப் பயன்படுத்தலாம்.
  • இந்த மென்பொருளின் மூலம் Memory stick, Sony Memory card, Secute Digital Card, Flash Memory Card போன்ற அனைத்துவிதமான மெமரி கார்ட்களிலிருந்தும் கோப்புகளை Recover செய்து கொள்ள முடியும்.
  • கூடுதலாக EXternal zip Drive, Firewire, USB Fortable Hard Drive ஆகிய சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்டப் கோக்குகளையும் மீட்கல்லாம்.
  • குறைந்த அளவு கொள்ளளவுடன், விரைவாக இயங்க கூடிய இம்மென்பொருளை அதன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

0 Responses

Post a Comment

நன்றி மீண்டும் வருக...!